காதலுக்கு யார் தான் உதவ மாட்டார்கள் - நாமல் வெளியிட்டுள்ள சூவாரஸ்ய கருத்து..

Tuesday, 31 May 2016 - 10:27

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+-+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81..
தனது குடும்ப உறுப்பினர்களுக்கு சி.எஸ்.என் தொலைக்காட்சியில் எந்த உரிமையும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹிரு தொலைக்காட்சியில் இடம்பெற்ற சலகுன அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

யோஷித ராஜபக்ஷ சி.எஸ்.என் தொலைக்காட்சிக்கு உதவியதற்கான காரணம் அவரது காதலி அங்கு சேவை புரிவதால் என நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

எந்த நபர் உதவி கோரினாலும் முடிந்தவரை உதவ வேண்டும் என அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

காதலி எந்தவொரு உதவி கோரினாலும் அதை எந்தவொரு காதலனும் கட்டாயம் நிறைவேற்றுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இதன் போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


முழுமையான காணொளி கீழே...



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips