ஹிரு செய்தி இணையத்தளத்திற்கு மேலும் விருதுகள்....

Tuesday, 01 November 2016 - 13:15

%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D....
2016 ஆம் ஆண்டுக்கான ஈ சுயாபிமானி விருது விழாவில் சிறந்த செய்தி  மற்றும் ஊடக இணையத்தளமாக www.hirunews.lk இணையத்தளத்தளம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இதனுடன் ஹிரு இணையத்தள வெசாக் தோரணத்துக்கு, தேசிய பாரம்பரியத்தை சர்வதேசத்திற்கு கொண்டுசென்றமை தொடர்பில் சிறந்த பிரசாரத்திற்கான 'ஈ சுயாபிமானி விருதும்' கிடைக்கப்பெற்றுள்ளது.