மேலும் விருதுகளை குவிக்கும் ஹிரு....

Monday, 28 November 2016 - 8:47

%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81....
தேசிய இளைஞர் அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற விருது வழங்கலில் அனைத்து விருதுகளும் எமது சகோதர ஊடகங்களான ஹிரு வானொலி மற்றும் ஹிரு தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதற்கமைய பிரபலமான தொலைக்காட்சிக்கான விருது ஹிரு தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டது.

அத்துடன் பிரபலமான வானொலிக்கான விருது ஹிரு வானொலிக்கு வழங்கப்பட்டது.

இதேவேளை, சிறந்த செய்திகளுக்கான விருதுகள், ஹிரு டி.வி மற்றும் ஹிரு எப்.எம் இற்கும் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் சிறந்த இசை ஊடகங்களுக்கான விருதுகளும் அவற்றுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரபலமான வானொலி விருது...


பிரபலமான தொலைக்காட்சி விருது...


பிரபலமான செய்தி விருது...


சிறந்த இசை ஊடக விருது...