நாடு ஒன்றாக இருந்தாலும், ஆட்சி அதிகாரங்கள் இறைமையின் அடிப்படையில் பகிரப்பட வேண்டும்

Tuesday, 30 January 2018 - 13:59

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%2C+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
நாடு ஒன்றாக இருந்தாலும், ஆட்சி அதிகாரங்கள் இறைமையின் அடிப்படையில் பகிரப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இந்த கோரிக்கையினை விடுத்தார்.

இதேவேளை, தமிழ் மக்கள் பெரும்பான்மை கட்சிகளுக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ் மக்களின் உரிமை சார்ந்த பிரச்சினையில் அவர்களும் தலையிடக் கூடும் என சுமந்திரன் தெரிவித்தார்.