தொடர்ந்து ஐந்தாவது முறையாகவும் ஸ்லிம் நீல்சன் விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ள ஹிரு..

Saturday, 10 March 2018 - 7:52

%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81..
2018 ஆம் ஆண்டுக்கான ஸ்லிம் நீல்சன் விருது வழங்கல் விழாவில், தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாகவும், சிறந்த இலத்திரனியல் ஊடகங்களுக்கான முக்கிய விருதுகள் அனைத்தையும் பெற்றுக்கொண்டு மக்களின் மிகச்சிறந்த ஊடகம் என்பதை ஹிரு எப்.எம் மற்றும் ஹிரு ரிவி நிரூபித்துள்ளது.

இதற்கமைய,

எஸ்.எல்.ஐ.எம் நீல்சன் மக்கள் விருது 2018:மக்கள் தொலைக்காட்சி - ஹிரு ரிவி

எஸ்.எல்.ஐ.எம் நீல்சன் மக்கள் விருது 2018:மக்கள் வானொலி- ஹிரு வானொலி

எஸ்.எல்.ஐ.எம் நீல்சன் மக்கள் விருது 2018:மக்கள் செய்திகள் - ஹிரு ரிவி

எஸ்.எல்.ஐ.எம் நீல்சன் மக்கள் விருது 2018:சிறந்த நிகழ்ச்சி: பிரேக்பாஸ்ட் ட்ரைவ்ஃபட்டி ரோல் (ஹிரு எப்.எம்)

எஸ்.எல்.ஐ.எம் நீல்சன் மக்கள் விருது 2018:இளைஞர் தெரிவு தொலைக்காட்சி- ஹிரு தொலைக்காட்சி

எஸ்.எல்.ஐ.எம் நீல்சன் மக்கள் விருது 2018:இளைஞர் தெரிவு வானொலி- ஹிரு வானொலி

எஸ்.எல்.ஐ.எம் நீல்சன் மக்கள் விருது 2018:தொலைக்காட்;சி நாடகம் - ஹந்தைய

எஸ்.எல்.ஐ.எம் நீல்சன் மக்கள் விருது 2018: மக்கள் வானொலி ஷா எப்.எம்

எஸ்.எல்.ஐ.எம் நீல்சன் மக்கள் விருது 2018:தொகுப்பாளர்- சுனோஜ் பெர்ணான்டோ

முதலான விருதுகளை ஹிரு எப் எம் மற்றும் ஹிரு ரிவி பெற்றுள்ளது.