மனைவியை உலக்கையினால் சித்திரவதை செய்த கணவர்.....!

Monday, 14 January 2019 - 11:14

%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D.....%21
கம்பளை பகுதியில் தனது மனைவியின் பிறப்பு உறுப்பில் உலக்கையை உட்செலுத்தி  சித்திரவதை செய்த கணவர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட தகறாற்றினை தொடர்ந்து மனைவியை பொல்லால் தாக்கியதோடு உலக்கையை பெண்ணுறுப்பில் உட்செலுத்தி சித்திரவதை செய்துள்ளார்.

மனைவி மயக்கமடைந்த நிலையில் கணவர் வீட்டிலிருந்து தப்பி சென்றுள்ளார்.

16 வயதுடைய மகன் தாயை வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளதோடு தாய் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தலைமறைவாகிய கணவர் கைது செய்யப்பட்டதன் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.