போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட 04 பேர் கைது

Thursday, 14 February 2019 - 11:09

%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+04+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81+
இரு பிரதேசங்களில் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட 04 பேர் காவற்துறை அதிரடி படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி - சவலி பிரதேசத்தில் 22 ஆயிரம் பெறுமதியான 110 மதுபான போத்தல்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளளார்.

இதேவேளை  குருநாகல் - பொயகனே இராணுவ முகாமின் அருகாமையில் வைத்து, 03 பேர் , போதைமாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.