03 வாரகால அவகாசம்...

Wednesday, 17 April 2019 - 20:33

03+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D...
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோடாபய  ராஜக்ஷவுக்கு அமெரிக்க நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு குற்றச்சாட்டில் பதில் வழங்குவதற்கு 03 வாரகாலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.