இரண்டு சந்தேகத்துக்குரியவர்கள் சரண்..

Saturday, 20 July 2019 - 13:19

%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D++%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D..
கலகெடிஹேன பகுதியில் பிரபுக்கள் வாகனங்கள் மற்றும் பிரபுக்கள் பாதுகாப்பு வாகனங்களில் பயணித்து, சிற்றூர்தி ஒன்றை தாக்கிய சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகத்துக்குரியவர்கள் கொழும்பு குற்ற விசாரணை பிரிவில் சரணடைந்துள்ளனர்.
 
டிப்பெண்டர் ரக வாகனத்தின் சாரதியான மத்துகமயை சேர்ந்த 45 வயதுடையவரும், அரலகங்விலயை சேர்ந்த 35 வயதுடைய மற்றுமொருவருமே இவ்வாறு சரணடைண்நதுள்ளனர் என காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய CAD -8850 இலக்க டிப்பெண்டர் ரக வாகனம் மஹரகம - எல்ஹேன வீதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.


கொழும்பு - கண்டி பிரதான வீதியில், கண்டி நோக்கி பயணித்த டிப்பெண்டர் மற்றும் ஜீப் ரக வாகனங்களுக்கு, முன்னோக்கி பயணிக்க இடமளிக்கவில்லை எனத் தெரிவித்து கலகெடிஹேன பிரதேசத்தில் வைத்து மகிழுந்து ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
 


“பத்தரமுல்ல பன்டியை” தடுப்பில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி
Sunday, 05 July 2020 - 18:42

கைது செய்யப்பட்ட பாதாள உலகக்குழுக்களின் தலைவர் அங்கொட லொக்காவின்... Read More

6.55 மணிக்கான தலைப்பு செய்திகள்
Sunday, 05 July 2020 - 18:17

6.55 மணிக்கான தலைப்பு செய்திகள்   இந்த செய்தியறிக்கையை YouTube... Read More

ஐக்கிய மக்கள் சக்தி தொடர்பில் பிரதமர் வெளியிட்ட அறிக்கை
Sunday, 05 July 2020 - 17:50

அரசியல் கட்சியொன்று தமது அறிக்கையில் பிரிவினைவாத கருத்துக்களை... Read More