பாகிஸ்தான் பிரதமர் இம்றான் கான் அமெரிக்கா விஜயம்

Sunday, 21 July 2019 - 12:58

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
பாகிஸ்தான் பிரதமர் இம்றான் கான், 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றைய தினம் அமெரிக்கா பயணமானார்.

இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நாளைய தினம் அவர் சந்திக்க உளளார்.

இம்றான் கானுடன், பாகிஸ்தானின் இரணுவ பிரதானி ஜெனரல் கமார் ஜவிட் பஜ்வா மற்றும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ புலனாய்வு சேவை பணிப்பாளர் பாய்ஸ் ஹமீட் உள்ளிட்டோர் அமெரிக்கா சென்றுள்ளனர்.

குறித்த பயணம் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள இந்திய ஊடகங்கள், வெளிநாட்டு பிரதமர் ஒருவர் இராணுவ பிரதானியுடன் வெள்ளை மாளிகைக்கு செல்ல இருப்பது இதுவே முதல்முறையாகும் என்று குறிப்பிட்டுள்ளன.