எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் கடல் கொந்தளிப்பாக காணப்படும்!!

Sunday, 21 July 2019 - 11:10

%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+24+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%21%21
எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதனால் மீன்பிடி மற்றும் கடற்படை சமூகங்களும் அவதானத்துடன் செயல்படுமாறு அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதனுடன் சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோர கடற்பகுதிகளில் அலைகள் அதிகரிக்கும் என்பதோடு, கடல் அலைகள் நிலப்பகுதியை நோக்கி வரக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.


“பத்தரமுல்ல பன்டியை” தடுப்பில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி
Sunday, 05 July 2020 - 18:42

கைது செய்யப்பட்ட பாதாள உலகக்குழுக்களின் தலைவர் அங்கொட லொக்காவின்... Read More

6.55 மணிக்கான தலைப்பு செய்திகள்
Sunday, 05 July 2020 - 18:17

6.55 மணிக்கான தலைப்பு செய்திகள்   இந்த செய்தியறிக்கையை YouTube... Read More

ஐக்கிய மக்கள் சக்தி தொடர்பில் பிரதமர் வெளியிட்ட அறிக்கை
Sunday, 05 July 2020 - 17:50

அரசியல் கட்சியொன்று தமது அறிக்கையில் பிரிவினைவாத கருத்துக்களை... Read More