கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் கைது..

Sunday, 21 July 2019 - 16:51

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81..
நுவரெலிய பிரதேச வீடு ஒன்றில் சிற்றூந்து மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையடித்து தப்பிச் சென்ற இருவர்  காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

55 லட்சம் பெறுமதியான சிற்றூந்து மற்றும் 3 லட்சத்து 60 அயிரம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்கள் கடந்த 16 ஆம் திகதி கொள்ளையடித்து செல்லப்பட்டிருந்தது.

இந்நிலையில், சந்தேக நபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 21 மற்றும் 24 வயதுடைய வலல்லாவிட பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாவனைக்கு உதவாத தேயிலையுடன் இருவர் கைது
Monday, 13 July 2020 - 9:11

சீதுவ-கொடுகொட பிரதேசத்தில் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்த... Read More

ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகவுள்ள சமன் திஸாநாயக்க
Monday, 13 July 2020 - 8:29

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் சிரேஸ்ட உதவி செயலாளரான சமன்... Read More

கீரிமலை வெடிப்புச் சம்பவம் தொடர்பில் நால்வர் கைது
Monday, 13 July 2020 - 8:25

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் மீட்கப்பட்ட வெடிபொருளை வெடிக்க... Read More