போதை பொருளுடன் நபர் ஒருவர் கைது

Sunday, 21 July 2019 - 17:54

%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81+
மொரட்டுவ - கட்டுபெத்த பிரதேசத்தில் ஹெரோயின் போதை பொருளுடன் நபர் ஒருவர் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொரட்டுவ காவற்துறைக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கமைய, உந்துருளி ஒன்றினை பரிசோசதனை செய்தபோது சந்தேக நபர் ஒருவரிடம் இருந்து 20 கிராம் ஹெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அங்குலான பிரதேசத்தினை சேர்ந்த 43 வயதுடையவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.