பிரதமர் வெளியிட்டுள்ள அதிரடி கருத்து..!

Sunday, 21 July 2019 - 19:31

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81..%21
புலனாய்வு பிரிவினை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் இன்று இடம்பெற்ற 97 வது சர்வதேச கூட்டுறவு தின நிகழ்வில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை போன்று மீண்டுமொரு கொடூர சம்பவம் நாட்டில் இடம்பெற கூடாது .

இதற்கான பாதுகாப்பு முறைமை ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

புலனாய்வு பிரிவினர் மேலும் சக்தி பெற வேண்டும்.

ஐ.எஸ் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


பாவனைக்கு உதவாத தேயிலையுடன் இருவர் கைது
Monday, 13 July 2020 - 9:11

சீதுவ-கொடுகொட பிரதேசத்தில் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்த... Read More

ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகவுள்ள சமன் திஸாநாயக்க
Monday, 13 July 2020 - 8:29

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் சிரேஸ்ட உதவி செயலாளரான சமன்... Read More

கீரிமலை வெடிப்புச் சம்பவம் தொடர்பில் நால்வர் கைது
Monday, 13 July 2020 - 8:25

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் மீட்கப்பட்ட வெடிபொருளை வெடிக்க... Read More