தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்துள்ள அஞ்சல் சேவையாளர் சங்கம்...

Monday, 22 July 2019 - 7:44

%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3++%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D...
திட்டமிட்டப்படி நேற்று நள்ளிரவு முதல் சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக இலங்கை அஞ்சல் சேவையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் ஜகத் மகிந்த இதனை தெரிவித்துள்ளார்.

விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் கோரிக்கை விடுத்த போதிலும் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சேவை யாப்பில் உள்ள பிரச்சினைகளை முன்னிறுத்தி கடந்த 17 ஆம் திகதி தொழிற்சங்க போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அந்த போராட்டத்திற்கு உரிய தீர்வு கிடைக்க பெறாததன் காரணமாக மீண்டும் தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக இலங்கை அஞ்சல் சேவையாளர் சங்க தலைவர் ஜகத் மகிந்த தெரிவித்துள்ளார்.
 
 


பாவனைக்கு உதவாத தேயிலையுடன் இருவர் கைது
Monday, 13 July 2020 - 9:11

சீதுவ-கொடுகொட பிரதேசத்தில் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்த... Read More

ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகவுள்ள சமன் திஸாநாயக்க
Monday, 13 July 2020 - 8:29

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் சிரேஸ்ட உதவி செயலாளரான சமன்... Read More

கீரிமலை வெடிப்புச் சம்பவம் தொடர்பில் நால்வர் கைது
Monday, 13 July 2020 - 8:25

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் மீட்கப்பட்ட வெடிபொருளை வெடிக்க... Read More