தொடரூந்துடன் மோதுண்டு கோர விபத்தில் சிக்கும் சிற்றூந்து...!

Monday, 22 July 2019 - 11:54

%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81...%21
காலி - போபே பாதுகாப்பற்ற தொடரூந்து வீதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தொடரூந்துடன் சிற்றூந்து ஒன்று மோதுண்டு குறித்த விபத்து நேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிற்றூந்தினை செலுத்திய சாரதி காயமடைந்த நிலையில், மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து உயரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த விபத்து C.C.T.V காணொளியில் பதிவாகியுள்ள காணொளி காட்சி இணைப்பு...

பாவனைக்கு உதவாத தேயிலையுடன் இருவர் கைது
Monday, 13 July 2020 - 9:11

சீதுவ-கொடுகொட பிரதேசத்தில் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்த... Read More

ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகவுள்ள சமன் திஸாநாயக்க
Monday, 13 July 2020 - 8:29

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் சிரேஸ்ட உதவி செயலாளரான சமன்... Read More

கீரிமலை வெடிப்புச் சம்பவம் தொடர்பில் நால்வர் கைது
Monday, 13 July 2020 - 8:25

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் மீட்கப்பட்ட வெடிபொருளை வெடிக்க... Read More