பிரபல நடிகை கோர விபத்தில் பலி..!!

Monday, 22 July 2019 - 11:03

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF..%21%21
கர்நாடக மாநிலத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த நடிகை சோபா சிற்றூந்து விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் சென்ற சிற்றூந்து சித்ரதுர்கா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரில் வந்த பாரவூர்தி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் சோபா உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அவருடன் சிற்றூந்தில்  சென்ற அவரது குடும்பத்தினர் 4 பெரும் உயிரிழந்தனர்.

03 பேர்  படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வெடித்து தீ விபத்துக்குள்ளான அமெரிக்க போர் கப்பல்
Monday, 13 July 2020 - 9:18

அமெரிக்காவின் சென்டியாகோ மாநிலத்திற்கு சொந்தமான போர்க்கப்பல்... Read More

தென்னாப்பிரிக்காவில் மதுசார விற்பனைக்கு தடை
Monday, 13 July 2020 - 8:03

தென்னாப்பிரிக்கா மதுசாரம் விற்பனை தடை உள்ளிட்ட பல்வேறு... Read More

சீன நிறுவனத்தின் மூன்றாம் கட்ட தடுப்பூசி பரிசோதனை நடவடிக்கைகள்
Sunday, 12 July 2020 - 14:13

கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு எதிராக சீன கென்ஷினோ உயிரியல் மருத்துவ... Read More