சுயாதீனமாக செயற்பட வேண்டும்...

Friday, 16 August 2019 - 9:25

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D...
மக்களின் பாதுகாப்புக்கான கடமையை நிறைவேற்றுவதற்காக, பாதுகாப்பு படையினர் எந்தவிதமான அழுத்தங்களுக்கும் உட்படாமல் சுயாதீனமாக செயற்பட வேண்டும் என்று, கத்தோலிக்க பேராயார், கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
 
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து  அவர் இதனைக் கூறியுள்ளார்.