இருவர் கைது..

Friday, 16 August 2019 - 8:19

%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81..
பாதாள உலகக் குழு உறுப்பினர் சம்பத் நிரோஷன் என்ற ஆனமாலு சங்க மற்றும் மொஹமட் இம்ரான் ஆகியோர் நேற்று கொலை செய்யப்பட்டமை தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாதம்பிட்டி மயானத்தில் வைத்து அவர்கள் இருவரும் நேற்று வெற்றிக் கொலை செய்யப்பட்டனர்.

சம்பவம் தொடர்பாக விசேட அதிரடிப்படையினர் நேற்று நடத்திய சுற்றிவளைப்பின் போது 2 வாள்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களிடம் இருந்து உந்துருளி மற்றும் கைத்தொழிபேசி என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.


சமன் வசந்த குமார காவற்துறையில் முன்னிலை..
Tuesday, 07 July 2020 - 12:09

காவற்துறை போதை பொருள் தடுப்பு பிரிவில்  போதை பொருள் வியாபாரம்... Read More

பாடசாலை மாணவன் மற்றும் மாணவி தற்கொலை..!
Tuesday, 07 July 2020 - 12:08

கட்டுகஸ்தொட்டை - நவயாலத்தன்ன தொடரூந்து பாலத்தில் இருந்து மகாவெலி... Read More

நிதி அமைச்சு  வெளியிட்டுள்ள செய்தி
Tuesday, 07 July 2020 - 11:36

சிரேஷ்ட்ட பிரஜைகளின் நிலையான வைப்புக்களுக்கான வட்டி வீதங்களில்... Read More