இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்

Friday, 16 August 2019 - 9:39

%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
வடக்கு, வடமத்திய, கிழக்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று இடியுடன் கூடிய மழைப்பெய்யும் என்று வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மழை பெய்யும் போது அந்த பகுதிகளில் கடுமையான காற்றும் வீசக்கூடும்.

அதேநேரம், ஹம்பாந்தொட்டையில் இருந்து பொத்துவில் மற்றும் வரையிலும், புளத்தத்தில் இருந்து கொழும்பு வரையிலுமான கடற்பரப்பில் கடுமையாக காற்று வீசுவதுடன், மணிக்கு 60 கிலோமீற்றர் அளவில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் குறித்த பகுதியில் கடற்றொழில் மற்றும் கடற்பயணங்களில் ஈடுபடுகின்றவர்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.