யானை தாக்கியதில் நபரொருவர் பலி

Friday, 16 August 2019 - 10:42

%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
வெலிகந்த-நாமல்கம பிரதசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி நபரொருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

நேற்றிரவு வயலுக்கு சென்றுக் கொண்டிருந்த போதே, குறித்த நபர் யானைத் தாக்தகுதலுக்கு இலக்காகியுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த இளைஞர் படுகாயமடைந்த நிலையில் வெலிகந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் நாமல்கம பிரதேசத்தில் வசித்து வந்த 52 வயதுடைய நபர் என தெரிவிக்கப்படுகிறது.


சமன் வசந்த குமார காவற்துறையில் முன்னிலை..
Tuesday, 07 July 2020 - 12:09

காவற்துறை போதை பொருள் தடுப்பு பிரிவில்  போதை பொருள் வியாபாரம்... Read More

பாடசாலை மாணவன் மற்றும் மாணவி தற்கொலை..!
Tuesday, 07 July 2020 - 12:08

கட்டுகஸ்தொட்டை - நவயாலத்தன்ன தொடரூந்து பாலத்தில் இருந்து மகாவெலி... Read More

நிதி அமைச்சு  வெளியிட்டுள்ள செய்தி
Tuesday, 07 July 2020 - 11:36

சிரேஷ்ட்ட பிரஜைகளின் நிலையான வைப்புக்களுக்கான வட்டி வீதங்களில்... Read More