ஈரானிய எண்ணெய் கப்பல் விடுவிப்பு

Friday, 16 August 2019 - 11:16

%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
ஈரான் நாட்டின் எண்ணெய் கப்பல் ‘கிரேஸ்-1’, கடந்த மாதம் 4 ஆம் திகதி இங்கிலாந்து கட்டுப்பாட்டில் உள்ள பிராந்தியமான ஜிப்ரால்டர் கடல் பகுதியில் சென்றது.

ஐரோப்பிய கூட்டமைப்பின் பொருளாதார தடையை மீறி, சிரியா நாட்டுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுவதாக கூறி, அந்த கப்பலை சிறைபிடித்தனர். கப்பலில், மொத்தம் 28 பேர் இருந்தனர். அனைவரையும் கப்பலிலேயே சிறை வைத்தனர்.

இதற்கிடையே, தங்கள் கப்பல் சிரியாவுக்கு செல்லவில்லை என்று ஈரானும், கப்பல் ஊழியர்களும் மறுத்து பார்த்தனர். ஆனால், ஜிப்ரால்டர் அதிகாரிகள் கேட்கவில்லை.

இந்நிலையில், தற்போது குறித்த கப்பல் விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கப்பலை விடுவிக்க வேண்டாம் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்துவிட்டே ஜிபாரால்டர் காவல்துறையினர் குறித்த கப்பலை விடுவித்துள்ளனர்.

இருப்பினும், வளைகுடா பகுதியில் இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான் சிறைபி


அமெரிக்காவில் தடை செய்ய தீர்மானம்
Tuesday, 07 July 2020 - 11:29

மிகவும் பிரபலமான டிக் டொக் உட்பட சீனாவில் தயாரிக்கப்பட்ட... Read More

இன்று அதிகாலை நில அதிர்வு
Tuesday, 07 July 2020 - 8:18

இந்துநேசியா ஜாவா பிராந்தியத்தில் இன்று அதிகாலை நில அதிர்வு... Read More

எனியோ மொரிக்கோன் காலமானார்.
Monday, 06 July 2020 - 20:00

உலகப் புகழ் பெற்ற இத்தாலிய இசையமைப்பாளர் எனியோ மொரிக்கோன்... Read More