திஸ்ஸமஹாராம சென்ற கோட்டாபய...

Friday, 16 August 2019 - 13:39

%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF...
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ, இன்று முற்பகல் திஸ்ஸமஹாராம ரஜமகா விகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
 
இன்று முற்பகல் அபிநவாராம விகாரையிலிருந்து, திஸ்ஸமஹாராம விகாரைக்கு சென்றபோது, ரண்மினிதென்ன பகுதியில் அவருக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
 
இதேவேளை, இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற பிவித்துரு ஹெல உறுமயவின் ஊடக சந்திப்பில் அதன் தலைவரான, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார்.
 
அனைத்து தகைமைகளையும் பூர்த்திசெய்த நிலையிலேயே, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிருகின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த நிலையில், எவருக்காவது இது குறித்து சந்தேகம் நிலவுமாயின், சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்றும் கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.


தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் வெளியிட்ட கருத்து - { காணொளி }
Wednesday, 05 August 2020 - 23:41

தேர்தல் வாக்களிப்பு நிறைவடைந்த பின்னர் தேர்தல் ஆணைக்குழுவின்... Read More

2.05 மில்லியன் யூரோ நிதி உதவி
Wednesday, 05 August 2020 - 22:54

இலங்கைக்கு மேலதிகமாக 2.05 மில்லியன் யூரோ நிதி உதவியை வழங்குவதற்கு... Read More

நன்றியினை தெரிவித்துள்ள ஜனாதிபதி
Wednesday, 05 August 2020 - 21:38

கொரோனா தொற்று உலகில் காணப்படும் இந்த சந்தர்ப்பத்தில் பொதுத்... Read More