மதுபோதையில் வாகனம் செலுத்திய 147 பேர் கைது

Friday, 16 August 2019 - 14:45

%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+147+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 147 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் இதனை தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 5 ஆம் திகதி முதல் மதுபோதையில் வாகனம் செலுத்துவபவர்களை கைதுசெய்வதற்கான சுற்றி வளைப்புக்கள் நாடு முழுவதும் முன்னெடுக்கப்படுகின்றது.

இதற்கமைய, மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றத்திற்காக இதுவரை 8 ஆயிரத்து 864 சாரதிகள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.


நிதி அமைச்சு  வெளியிட்டுள்ள செய்தி
Tuesday, 07 July 2020 - 11:36

சிரேஷ்ட்ட பிரஜைகளின் நிலையான வைப்புக்களுக்கான வட்டி வீதங்களில்... Read More

மூன்று உந்துருளிகளுக்கு  தீ வைப்பு
Tuesday, 07 July 2020 - 11:14

ஹொரோவபத்தான நகரில் உள்ள கங்கைக்கு மீன்பிடிக்க சென்ற 3 பேரின்... Read More

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
Tuesday, 07 July 2020 - 10:30

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இந்நிலையில்... Read More