சஹ்ரானுடன் தொடர்புடைய மேலும் ஒருவர் கைது

Thursday, 22 August 2019 - 14:02

%E0%AE%9A%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
தேசிய தௌஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரான் ஹாசீம் தலைமையில் நுவரெலியா முகாமில் பயிற்சி பெற்ற ஒருவர் அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜமாதே மிலாதே இப்ராஹிம் அமைப்பின் பிரபல செயற்பாட்டாளரான அவர் அரச புலனாய்வு சேவையின் தகவலுக்கமைய கைது செய்யப்பட்டுள்ளார்.

அபு இக்ரிமா எனப்படும் மொஹமட் ரபைடீன் மொஹமட் அலி என்ற அவர் கம்பளை - வட்டதெனிய பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ள 11 அதிகாரிகள்..!
Thursday, 02 July 2020 - 15:05

ஹெரோயின் போதைப்பொருள் மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட... Read More

எப்படியான அரசாங்கம் எமக்கு தேவை-மக்களின் கருத்து
Thursday, 02 July 2020 - 14:57

ஊழல் மற்றும் மோசடி இல்லாத அரசாங்கம் ஒன்றே எமக்கு தேவை என... Read More

மின்னுற்பத்தி நிலையங்கள் தொடர்பில் பிரதமர் வெளியிட்டுள்ள விடயம்
Thursday, 02 July 2020 - 14:50

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் இடைநிறுத்தப்பட்டிருந்த... Read More