எழுக தமிழ் பேரணியின் ஊடாக முக்கிய கோரிக்கைகளை முன்வைக்கும் சிவசக்தி ஆனந்தன்

Saturday, 07 September 2019 - 19:53

%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D
தமிழ் மக்களின் தீர்வுகளுக்கான முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து “எழுக தமிழ் பேரணியின்” ஊடாக சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

பல கோரிக்கைகளை முன்னிறுத்தி எதிர்வரும் யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெற இருக்கும் “எழுக தமிழ் பேரணிக்கு” வலு சேர்க்கும் முகமாக பொது அமைப்புக்கள் உடனான சந்திப்பொன்று இன்றையதினம் வவுனியாவில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.


விலைபோகும் அரசியல்வாதிகள் தொடர்பில் சஜித் பிரேமதாசவின் கருத்து...!
Thursday, 16 July 2020 - 21:00

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிலர் பங்குக்கொள்ள காரணம் தமது... Read More

அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை......!
Thursday, 16 July 2020 - 20:52

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை... Read More

பேரூந்து கட்டணம் அதிகரிப்பது தொடர்பில் மக்களின் கருத்து..! காணொளி
Thursday, 16 July 2020 - 20:40

கொரோனா அச்சம் காணப்படும் இந்த நிலையில் பேரூந்து கட்டணம்... Read More