நிஷங்க சேனாதிபதி உள்ளிட்ட 13 பேருக்கு அழைப்பாணை

Thursday, 12 September 2019 - 13:16

%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+13+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%88
எவன்காட் மொிடைம் நிறுவனத்தின் தலைவா் நிஷங்க சேனாதிபதி உள்ளிட்ட 13 பேரும் இந்த மாதம் 27 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு நிரந்தர நீதாய மேல்நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது.

சட்டமா அதிபா் தப்புலடி லிவேராவினால் 7 ஆயிரத்து 573 குற்றச்சாட்டுக்களின் கீழ் பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு சட்டமா அதிபரால் நிரந்தர நீதாய மேல்நீதின்றில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


 பல்வேறு மோசடி சம்பவங்களுடன் தொடர்புடைய 57 பேர் கைது
Sunday, 05 July 2020 - 23:17

மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவற்துறைமா... Read More

இரு சகோதரர்களுக்கு இடையே மோதல்- இறுதியில் நேர்ந்த சோகம் (காணொளி)
Sunday, 05 July 2020 - 21:56

புத்தல-பெல்வத்த பஹேகனுவ பிரதேசத்தில் இரு சகோதரர்களுக்கிடையே... Read More

நாட்டில் மேலும் இரண்டு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்
Sunday, 05 July 2020 - 21:40

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம்... Read More