மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள அதிரடி செய்தி..!

Friday, 20 September 2019 - 7:58

%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF..%21
கோட்டாபய ராஜபக்ஷ, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் மொட்டு சின்னத்தின் கீழ் போட்டியிடுவது உறுதியானது என்று முன்னணியின் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொலனறுவை மாவட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு ஒன்று நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்கவின் இல்லத்தில் இடம்பெற்றது.

இதில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ஷ, மொட்டு சின்னத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று குறிப்பிட்டார்.