கலந்துரையாடல் சாத்தியப்படவில்லை..

Friday, 20 September 2019 - 8:06

%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88..
ஐக்கி தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடல் சாத்தியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச இதனை தெரிவித்துள்ளார்.