இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்..

Friday, 20 September 2019 - 17:25

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D..
இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா தீவுக்கு அருகில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கம்  சுமார் 6.1 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக   அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.