பயணிகளின்றி பறந்துள்ள பாகிஸ்தானின் 46 விமானங்கள்

Monday, 23 September 2019 - 9:10

%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+46+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
கடந்த 2016-17 ஆம் ஆண்டில் எந்தவொரு பயணியும் இல்லாமல் 46 விமானங்களை பாகிஸ்தான் சர்வதேச விமான நிலையம் (PIA) இயக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் பாகிஸ்தான் தேசிய விமான நிறுவனத்திற்கு 180 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் இழப்பை ஏற்படுத்தியுள்ளது என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 2016-17 ஆண்டில் பாகிஸ்தான் விமான சேவைப் பணிகள் குறித்து தணிக்கைக் குழுவினர் ஆய்வு செய்தனர். அதன் அறிக்கையை நேற்று வெளியிட்டனர்.

அதில் பாகிஸ்தான் அரசுக்கு விமான சேவைகளின் ஊடாக மிகப்பெரிய இழப்பு ஏற்படடுள்ளது தெரியவந்துள்ளது.