அடையாள அட்டை பதிவு செய்தவதற்கான சேவை பாதிப்பு

Monday, 23 September 2019 - 9:13

%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
குடிவரவு - குடியகழ்வு திணைக்களத்தின் பணியாளர்கள் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பால் அசௌகரியங்களுக்கு உள்ளான பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்திய நிலையில், திணைக்களத்தின் வளாகத்தில் இன்று முற்பகல் அங்கு அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

அதேநேரம், இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக அடையாள அட்டை பதிவு செய்தவதற்கான சேவைக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் ஷியானி குணத்திலக்க தெரிவித்துள்ளார்.தமிழ் தேசிய கூட்டமைப்பு  வெற்றிக்கொண்டுள்ள ஆசனங்களின் எண்ணிக்கை
Friday, 07 August 2020 - 2:51

தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு மற்றும் கிழக்கு... Read More

திருகோணமலை மாவட்டத்தில் விருப்பு வாக்கு முடிவுகள்
Friday, 07 August 2020 - 2:31

திருகோணமலை மாவட்டத்தில் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.இதற்கமைய... Read More

திருகோணமலை மாவட்டத்திற்கான முழுமையான தேர்தல் முடிவுகள்...!
Friday, 07 August 2020 - 2:18

திருகோணமலை மாவட்டத்திற்கான முழுமையான தேர்தல் முடிவுகள்... Read More