அமெரிக்காவில் இருந்து 50 லட்சம் டன் எரிவாயு இறக்குமதி- ஒப்பந்தம் கைச்சாத்து

Monday, 23 September 2019 - 13:07

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+50+%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-+%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
50 இலட்சம் டன் இயற்கை எரிவாயுவை இந்தியாவுக்கு இறக்குமதி செய்வதற்கான புதிய உடன்படிக்கை ஒன்று செய்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள நிலையிலேயே இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

எரிசக்தித்துறையில் இதுவரை இந்தியா கடைப்பிடித்த கொள்கைகளை தளர்த்தியமைக்காக அமெரிக்க அதிகாரிகளினால் இந்திய பிரதமருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இதற்கான இறுதி ஒப்பந்தம், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அளவில் கைச்சாத்திடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.