ஜப்பான் செல்லும் ஸ்ரீ லங்கன் விமான சேவைகளில் தாமதம்..!

Saturday, 12 October 2019 - 14:25

%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80+%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D..%21
ஜப்பானின் டோக்கியோ உள்ளிட்ட பகுதிகளில் இன்று ஹகிபிஸ் புயல் தாக்க உள்ளதன் காரணமாக அந்நாட்டுக்கு செல்லவுள்ள ஸ்ரீ லங்கன் விமானங்கள் அனைத்தும் 7 மணி நேரத்திற்கு தாமதப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, இன்று இரவு 7.15 மணியளவில் ஜப்பான்-நரிடா நொக்கி செல்லவிருந்த ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 460 விமானம் நாளை அதிகாலை 2.15 மணிக்கு புறப்படவுள்ளதாக ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலதிக தகவல்களை 0117 77 19 79 என்று இலக்கத்தி ஊடாக பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.