மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு பேர் கைது

Saturday, 12 October 2019 - 14:23

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
அனுமதிபத்திரமின்றி மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு பேர் வட்டவளை - குயில்வத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு அவர்கள் கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

கைதானவர்கள் 25 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.