வளிமண்டலவியல் திணைக்களம் விடுக்கும் செய்தி ..

Saturday, 12 October 2019 - 16:49

%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+..
மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல், வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி ,மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அத்துடன், குறித்த பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.