நாட்டின் வன அடர்த்தி அதிகரித்துள்ளது..

Saturday, 12 October 2019 - 17:34

+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81..
சுற்றுசூழலை பாதுகாப்பதற்கும் வன வளங்களை மேம்படுத்துவதற்காகவும் கடந்த 4 வருடங்களில் செயற்ப்படுத்தப்பட்ட திட்டங்களினால் நாட்டின் வன அடர்த்தி அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஹபரனை-கல்ஓயா வனபகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.