போதைபொருள் தம் வசம் வைத்திருந்த நபர் கைது..

Saturday, 12 October 2019 - 18:05

+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81..
பொரல்லை-மெத்சர உயன பகுதியில் கொக்கேய்ன் ரக போதைபொருள் தம் வசம் வைத்திருந்த நபர் ஒருவர் காவல் தறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரிடம் இருந்து 6 கிலோ 600 கிராம் கொக்கோய்ன் மீட்க்கப்பட்டதாக காவல் துறை தெரிவித்து்ள்ளது.

கைது செய்யப்பட்டவர் 37 வயதுடையவர் என கூறப்பட்டுள்ளது.