குளவி கொட்டுக்கு இலக்காகி 30 பேர் பாதிப்பு..

Saturday, 12 October 2019 - 19:33

%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF+30+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81..
பன்வில காவற்துறை பிரிவிற்குட்பட்ட மடுல்கல மேற்பிரிவில் குளவி கொட்டுக்கு இலக்கான 30 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று குறித்த தோட்டத்தில் தேயிலை பறித்து கொண்டிருந்த தொழிலாளர்களே இந்த அனர்த்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்களில் 25 பேர் மடுல்கல மாவட்ட மருத்துவமனையிலும் 5 பேர் கண்டி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்