ஊழல் மற்றும் மோசடி இல்லாத நாட்டை கட்டியெழுப்ப முடியும்..

Saturday, 12 October 2019 - 21:55

+%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D..
சட்டத்தின் ஆட்சியை பாதுகாப்பதன் மூலம் ஊழல் மற்றும் மோசடி இல்லாத நாட்டை கட்டியெழுப்ப முடியும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் வழக்கறிஞர்களுடன் இன்று இடம்பெற்ற சந்தி்பபின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.