மகளிர் பிரதிநிதிகள் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவுள்ளனர்..

Saturday, 12 October 2019 - 21:31

%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D..
எல்பிட்டி பிரதேச சபையின் மகளிர் பிரதிநிதிகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனை கிடைக்க பெற்றவுடன் உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவுள்ளன.

காலி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி சோமரத்ன விதான பத்திரன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தல் பெறுபேறுகள் வெளியானதை அடுத்து, அந்தப் பகுதியில் அமைதியான சூழல் நிலவுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

எனினும், தொடரந்தும் அந்தப் பகுதியில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, வீதி காவலரண்கள் மற்றும் நடமாடும் காவல்துறை சேவை என்பன இடம்பெறுவதாகவும் அந்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.