சர்வதேச விண்வெளி மையத்தை இன்று முதல் இலங்கையர்கள் காணலாம்

Monday, 14 October 2019 - 16:26

%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D
சர்வதேச விண்வெளி மையத்தை இன்றையதினம் இலங்கையில் இருந்து வெறுங்கண்களால் பார்க்க முடியும் என்று ஆர்தர் சி க்ளார்க் மையம் தெரிவித்துள்ளது.

6.43 முதல் எதிர்வரும் நவம்பர் மாதம் 4ம் திகதி வரையில் வெறுங்கண்களால் இதனை வானில் காண முடியும்.

குறிப்பாக எதிர்வரும் 20ம் திகதி அதிகாலை 5.32க்கும், 21ம் திகதி அதிகாலை 4.44க்கும் சர்வதேச விண்வெளி மையத்தை 6 நிமிடங்களுக்கு வெறுங்கண்களால் காண முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.