சாரதிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

Monday, 21 October 2019 - 8:24

%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக கொழும்பு-குளியாபிடிய பிரதான வீதியின் நாத்தாண்டிய பழைய வீதி பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வீதியில் பேருந்துகளுக்கு மட்டுமே தற்போது பயணிக்கு முடிவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.