வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

Monday, 21 October 2019 - 13:13

%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
மேல், சப்ரகமுவ, ஊவா மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், மன்னார், அம்பாறை, மட்டக்களப்பு, புத்தளம், மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களிலும் மழை வீழ்ச்சி பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்திக் குறிப்பொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய அந்த பகுதிகளின் சில இடங்களில் 75 முதல் 100 மில்லிமீற்றர் வரையான மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மழையுடனான வானிலையின் போது மன்னார் முதல் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பிராந்தியங்களின் காற்றின் வேகமானது மணித்தியாலயத்திற்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.