சஜித் பிரேமதாசவின் அதிரடி அறிவிப்பு

Friday, 08 November 2019 - 12:51

+%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+
அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க தாம் எதிர்பார்த்திருப்பதாக, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பொரளையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

பொரளையில் சகல வசதிகளுடனும் கூடிய டிஜிட்டல் தமைமைக் கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படும்.

அதில் இருந்து அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயப்படுத்தப்படும்.

அதன் ஊடாக தம்மால் இலகுவாக செயற்பட முடியும்.

நாட்டு மக்களுக்காக தமது பலத்தை முழமையாக அர்ப்பணித்து செயற்பட தயாராக இருப்பதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.