13 பேர் கைது

Friday, 08 November 2019 - 20:30

13+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 13 பேர் திருக்கோணமலை -  நோர்வே கடற்பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகத்திற்குரியவர்கள் பயன்படுத்திய இரண்டு படகுகள், தடைசெய்யப்பட்ட இரண்டு படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் கின்னியா பகுதியை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்படுகிறது.

மேலதிக விசாரணைகளுக்காக அவர்களை திருக்கோணமலை உதவி பணிப்பாளரி;டம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.