சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ள கருத்து..

Friday, 08 November 2019 - 20:34

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81..
சம்பந்தனும், சுமந்திரனும் தமது தீர்மானத்தை தமிழரசுக் கட்சிக்குள்ளும், ஏனைய பங்காளிக் கட்சிகளுக்குள்ளும் புகுத்தியுள்ளனர் எனத் தான் கருதுவதாக ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.