03 பேர் பணி நீக்கம்

Friday, 08 November 2019 - 22:09

03+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
ஹெம்மாத்துகம பிரதேசத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட யுவதி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் முறையானை விசாரணைகளை முன்னெடுக்காத காவற்துறை உத்தியோகத்தர்கள் 03 பேர் பணி  நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.