வெளிநாட்டு பெண் ஒருவர் அதிரடியாக கைது... காரணம் இதுதான்..

Sunday, 10 November 2019 - 13:18

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81...++%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D..
அங்கீகரிக்கப்பட்ட விசா அனுமதிப்பத்திரமின்றி தெஹிவளையில் தங்கியிருந்த வெளிநாட்டு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாலைதீவைச் சேர்ந்த 36 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறை தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் தெஹிவளை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.