ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ள கருத்து..

Sunday, 10 November 2019 - 13:20

%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81..+
சர்வதேச ஆணழகன் போட்டியில் வெற்றிபெற்று வெள்ளிப் பதக்கம் பெற்ற மாதவன் ராஜ்குமாரை வரவேற்பதற்காக மலையத்தில் பல ஏற்பாடுகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மேற்கொள்வதாக அதன் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று ஊடகங்களிடம் அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.